Monday 17 October 2011

தமிழ் இலக்கியம் விருப்பப் பாட புத்தகங்கள்


முதல் தாள்:
1. தமிழ் மொழி வரலாறு - சு.சக்திவேல்
2. மொழி நூல் - மு.வரதராசன்
3. மொழி வரலாறு - மு.வரதராசன்
4. தமிழ் இலக்கிய வரலாறு - மு.வரதராசன்
5. தமிழ் இலக்கிய வரலாறு -தமிழன்னல்
6. தமிழ் இலக்கிய வரலாறு- மது.சா.விமலாநந்தம்
7. ஒப்பிலக்கிய கோட்பாடு - கைலாசபதி
8. நாட்டுப்புறவியல் ஆய்வு - சு.சக்திவேல்
9. உலக செவ்வியல் மொழிகளின் வரிசையில் தமிழ் - வி.சி.குழந்தைசாமி
10. வள்ளுவர் படைக்கும் வையத்து சொர்கம் - வி.சி.குழந்தைசாமி
11. தமிழ் மொழியும் வரலாறும் - தேவிரா
12. தமிழ் திறனாய்வும் பண்பாடும் - தேவிரா
13. தமிழர் வளர்த்த அழகு கலைகள் - மயிலை சீனி வேங்கடசாமி
14. இதழியல்- சு.சக்திவேல்
15. இதழியல் கலை - முனைவர்.மா.பா.குருசாமி
16. தொல்காப்பியர் கண்ட சமுதாயம் - முனைவர்.நடேசன்      
17. இலக்கிய மரபு - மு.வரதராசன்
18. சங்க இலக்கியம்: இலக்கிய வளமும் வாழ்வியல் அறமும் - முனைவர். சந்திரசேகரன்     
19. தமிழர் நாகரிகமும் பண்பாடும் - தட்சிணாமூர்த்தி
20. தமிழர் வரலாறும் பண்பாடும் - கே.கே.பிள்ளை
21. தமிழ்க் காதல் - வா.சுபமாணிக்கம் 

கூடுதல் குறிப்பு நூல்கள்:
1. தனிழக நாட்டுப்புறவியல் - முனைவர்.சற்குணவதி
2. மொழியியல் - சீனிவாசன்
3. தமிழ் இலக்கிய வரலாறு - சி.பாலசுப்ரமணியன்
4. தமிழ் இலக்கிய வரலாறு - முத்தமிழ்ச் செல்வன்
5. புதிய நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு - தமிழன்பன்

இரண்டாம் தாள்:
1. குறுந்தொகை - புலியூர் கேசிகன் உரை
2. புறநானூறு - புலியூர் கேசிகன் உரை
3. திருக்குறள் -பரிமேலழகர் உரை
4. வணக்கம் வள்ளுவா - ஈரோடு தமிழன்பன்
5. சிலப்பதிகார திறனாய்வு - முனைவர். மா.போ.சிவஞானம்
6. சிலப்பதிகார உரை - ஞா.மாணிக்கவாசகம்      
7. சிலம்போ சிலம்பு - அரசன் சாத்துவனார்
8. சிலப்பதிகார தமிழகம் - சாமி சிதம்பரனார்
9. கும்பகர்ணவதைப் படலம் - முனைவர்.துரை ராசாராம்
10. கம்பர் காட்டும் கும்பகர்ணன் - அருணகிரி
10. திருப்பாவை - சி.சுப்பிரமணியன்
11. திருவாசகம் - அ.சா.ஞானசம்பந்தன்
மற்ற தலைப்புகளுக்கு உரையுடன் கூடிய நூல்களையும் தேவிரா மற்றும் சரளா ராஜகொபாலன் போன்றோரின் நூல்களும் வகுப்பு குறிப்புகளும் உதவியாக இருக்கும்

No comments:

Post a Comment