பாடத்திட்டம்


மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணிகளுக்கான தேர்வுகளில் 2011ஆம் ஆண்டு முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய பாடத் திட்டத்தின்படி இதுவரை முதல்நிலை தேர்வில் இருந்த 23 விருப்பப் பாடங்கள் நீக்கப்பட்டு பொதுஅறிவு பாடம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு இரண்டு தாள்களாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் புதிய தேர்வுமுறை "குடிமைப்பணித் திறனறித் தேர்வு" (Civil Service Aptitude Test-CSAT) என பெயர் மாற்றப்பட்டுள்ளது. புதிய தேர்வு முறைக்கான பாடத்திட்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. முதல் நிலைத் தேர்வாக நடைபெறும் இத்தேர்வில் வினாக்கள் அனைத்தும் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே கேட்கப்படுவதால் பாடத்திட்டம் மொழிமாற்றம் செய்யப்படாமல் கொடுக்கப்பட்டுள்ளது. முதன்மைத் தேர்வுக்கான பாடதிட்டங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை சொடுக்குவதின் மூலம் பெறலாம்.

முதல் தாள் (200 மதிப்பெண்கள்) (மொத்த வினாக்கள்:100)
1. Current events of national and international importance
2. History of India and Indian National Movement
3. Indian and World Geography - Physical, Social, Economic geography of India and the World.
4. Indian Polity and Governance – Constitution, Political System, Panchayati Raj, Public Polic Rights Issues, etc.
5. Economic and Social Development – Sustainable Development, Poverty, Inclusion, Demographics, Social Sector Initiatives, etc.
6. General issues on Environmental ecology, Bio-diversity and Climate Change - that do not require subject specialization
7. General Science.

இரண்டாம் தாள் (200 மதிப்பெண்கள்) (மொத்த வினாக்கள்:80)
1. Comprehension
2. Interpersonal skills including communication skills;
3. Logical reasoning and analytical ability
4. Decision making and problem solving
5. General mental ability
6. Basic numeracy (numbers and their relations, orders of magnitude etc.) (Class X level), Data interpretation (charts, graphs, tables, data sufficiency etc. -Class X level)
7. English Language Comprehension skills (Class X level).

Questions relating to English Language Comprehension skills of Class X level (last item in the Syllabus of Paper-II) will be tested through passages from English language only without providing Hindi translation thereof in the question paper.

முதன்மைத் தேர்விற்கான பாடத்திட்டங்களை பதிவிறக்கம் செய்ய